ஈரோடு · திருப்பூர் · கரூர்

கேட்டரிங், ஹோட்டல், உணவகங்களுக்கு மொத்த விலையில் ஆட்டுக்கறி

முழு ஆடு(உயிர் எடை) , உரித்த கார்கெஸ், அல்லது உங்கள் தேவைக்கேற்ப வெட்டிய கறி - எல்லாம் எங்கள் சொந்தப் பண்ணையிலிருந்து நேரடியாக. எவ்வளவு, எந்தத் தேதி என்று WhatsApp-ல் சொல்லுங்கள்; விலையையும் டெலிவரியையும் உறுதி செய்கிறோம்.

விலைப் பட்டியல்

நாங்கள் தருவது

கிலோ கணக்கில் விலை. பெரிய அல்லது தொடர் ஆர்டர்களுக்கு WhatsApp-ல் விலை கேளுங்கள்.

பிரியாணி கறி(மேச்சேரி)

பிரியாணி கறி(மேச்சேரி)

பெரிய துண்டுகள், பிரியாணிக்கு ஏற்றது

குழம்பு/வருவல் கறி(மேச்சேரி)

குழம்பு/வருவல் கறி(மேச்சேரி)

சிறிய துண்டுகள், குழம்பு, வறுவலுக்கு

குழம்பு/வருவல் கறி(வெள்ளாடு)

குழம்பு/வருவல் கறி(வெள்ளாடு)

சிறிய துண்டுகள், குழம்பு, வறுவலுக்கு

எலும்பு நீக்கப்பட்ட கறி(வெள்ளாடு)

எலும்பு நீக்கப்பட்ட கறி(வெள்ளாடு)

எலும்பில்லாத துண்டுகள்

மொத்த ஆர்டர்

யாருக்கெல்லாம் தருகிறோம்

  • கேட்டரிங், கல்யாண சமையல்காரர்கள்
  • ஹோட்டல்கள், உணவகங்கள், மெஸ்கள்
  • பிரியாணி கடைகள்
  • திருமண / விழா மண்டபங்கள்
  • தொழிற்சாலை, கல்லூரி கேன்டீன்கள்

ஏன் எங்களிடம்

பண்ணையிலிருந்து நேரடியாக

  1. 01சொந்தப் பண்ணைகொம்பனைப்புதூரில் உள்ள எங்கள் சொந்தப் பண்ணையில் வளர்த்த ஆடுகள்.
  2. 02உயிருடன், முழுதாக, அல்லது வெட்டிஉயிருள்ள ஆடாக, உரித்த முழு ஆடாக, அல்லது சுத்தம் செய்து பிரியாணி / குழம்புக்கு ஏற்ற துண்டுகளாக.
  3. 03உங்கள் தேதி, உங்கள் அளவுதிருமணம், விழாக்களுக்கு முன்பதிவு செய்யுங்கள்; அல்லது உங்கள் சமையலறைக்குத் தொடர் ஆர்டர் வையுங்கள்.
  4. 04WhatsApp-ல் ஆர்டர்அளவு, தேதி, இடம் அனுப்புங்கள்; விலையும் டெலிவரி நேரமும் சொல்கிறோம்.

டெலிவரி பகுதி

எங்கெல்லாம் தருகிறோம்

இந்த ஊர்களில் மொத்த ஆர்டர்கள் எடுக்கிறோம்:

சில கேள்விகள்

மொத்தமாக ஆட்டுக்கறி தருகிறீர்களா?

ஆம். ஈரோடு, திருப்பூர், கரூரில் உள்ள கேட்டரிங், ஹோட்டல், உணவகம், பிரியாணி கடை, மண்டபங்களிடமிருந்து மொத்த ஆர்டர்கள் எடுக்கிறோம். அளவையும் தேதியையும் WhatsApp-ல் அனுப்புங்கள்; விலையை உறுதி செய்கிறோம்.

முழு ஆடு(உயிர் எடை) அல்லது கார்கெஸ் வாங்கலாமா?

ஆம்: முழு ஆடு(உயிர் எடை) , உரித்த முழு ஆடு, அல்லது சுத்தம் செய்து உங்கள் தேவைக்கேற்ப வெட்டிய கறி (பிரியாணி கட் / கறி கட்). இப்போதைய விலை: பிரியாணி கறி(மேச்சேரி) ₹799 / KG (வழக்கமான விலை ₹950), குழம்பு/வருவல் கறி(மேச்சேரி) ₹799 / KG (வழக்கமான விலை ₹950), குழம்பு/வருவல் கறி(வெள்ளாடு) ₹899 / KG (வழக்கமான விலை ₹1,150), எலும்பு நீக்கப்பட்ட கறி(வெள்ளாடு) ₹1,199 / KG (வழக்கமான விலை ₹1,500), உயிருடன் ₹549 / KG (வழக்கமான விலை ₹600), கார்கெஸ் ₹789 / KG (வழக்கமான விலை ₹850), குடல் கறி ₹549 / KG (வழக்கமான விலை ₹600), ஈரல் ₹799 / KG (வழக்கமான விலை ₹850), நுரையீரல் ₹499 / KG (வழக்கமான விலை ₹550), ஆட்டுக்கால் ₹99 / KG (வழக்கமான விலை ₹150).

திருப்பூர், கரூருக்கு டெலிவரி உண்டா?

ஆம், ஈரோடு, திருப்பூர், கரூருக்கு மொத்த ஆர்டர்களை டெலிவரி செய்கிறோம். ஆர்டர் செய்யும்போது இடத்தைச் சொல்லுங்கள்; டெலிவரி நேரத்தைத் தெரிவிக்கிறோம்.

எத்தனை நாள் முன்பே ஆர்டர் செய்ய வேண்டும்?

திருமணம், பெரிய விழாக்களுக்கு முடிந்தவரை முன்பே சொல்லுங்கள்; உங்களுக்கான ஆடுகளைத் தனியாக வைத்திருப்போம்.

WhatsApp-ல் மொத்த விலை கேளுங்கள்

+91 87620 05940
மொத்த விலையில் ஆட்டுக்கறி – கேட்டரிங், ஹோட்டல், உணவகங்களுக்கு | ஈரோடு, திருப்பூர், கரூர் | Wholesale Mutton